போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா இல-174, புகையிரத வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் சிவயோகம் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.