போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இன்று இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி!
வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியா, கனடா மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் ஆகியவற்றுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் , அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு, டொலரின் விற்பனை விலையில் மாற்றமின்றி ரூ. 371.71சதமாக உள்ளது.