போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மலையக ரயில் சேவை பாதிப்பு
தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.