போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வவுனியா சந்தையில் ஒரு செவ்விளநீர் விலை இவ்வளவா!
வவுனியா சந்தையில் செவ்விளநீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மிகச் சிறிய செவ்விளநீர் 250 ரூபாவுக்கும் பெரிய செவ்விளநீர் 300 ரூபாவுக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செவ்விளநீருடன் ஐஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதிக வெப்பத்தால் செவ்விளநீர் தேவை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.