போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
2024 ஆம் ஆண்டிற்கான முதல் முழு சூரிய கிரகணம் எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும்.
மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் வசிப்பவர்களால் மாத்திரமே இந்த கிரகணத்தை முழுமையாக அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து அடுத்த முழு சூரிய கிரகணம் 2044 ஆம் ஆண்டே தோன்றும் என நாசா அறிவித்துள்ளது.