போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு சிங்காரவடிவு சோமசுந்தரம்
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகர் சிங்காரவடிவு சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி குழந்தைவேலு அவர்களின் அன்பு மருமகனும்,தமயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,ஆரணி, ஜனகன், ஜனார்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற தவலோகநாயகி மற்றும் விமலாதேவி, விஜயகுமாரி, இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சஞ்ஜீவ், வதனி, வாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,இனாறா, சஹானா, ஜஷன், அனனியா, அர்ச்சுனன், ராதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.