போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி தனலட்சுமி சண்முகலிங்கம்
யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சண்முகலிங்கம் அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சோமசுந்தரம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமநாதன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினி, புவனேந்திரன், பத்மாஜினி, நளாயினி, காலஞ்சென்ற குகனேந்திரன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, புனிதவதி, ராஜலட்சுமி, தியாகராஜா, செல்வராஜா, இரத்தினேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றோகினி, தர்ஷினி, சிறிதரன், சிறிசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமார், பகீரதன், சுகன்யா, சுகீர்தா ஆகியோரின் அன்பு மாமியும்,
மகிஷணன், தாரணி, பிரணவி, வைஷ்ணவி, லதுஷணன், லக்ஷா, ரிஷா, மேஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.