ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திரு சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம் (பாஸ்கர்)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், சங்கரகாந்திலிங்கம், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னம்பலம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியானந்தசெல்வி(செல்வா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, பிரவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாதவன்(லண்டன்), மணி(வல்வை), சிவா(லண்டன்), குமரன்(அவுஸ்திரேலியா), ரமணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேந்திரதாஸ், உமாசேகரன், நந்தகுமாரி, சாதனா, ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறி(கனடா), வசி(பிரான்ஸ்), சதா(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பா(கனடா), குணா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உலகநாதன், சிவகுமாரி, மகேந்திரன், மஞ்சு, சத்தியேந்திரா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.