ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திரு பாஸ்கரன் பரமசாமி

யாழ். அரியாலை கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் பரமசாமி அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
பானுஷன், பானுஷா அகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசீலா, சுமதி, விமலா, காலஞ்சென்ற சுதாகரன், மனோகரன், ஜெயகாந், சசிகாந் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆனந்தி, வசந்தகுமார், காலஞ்சென்ற திலீப்குமார் அகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.