போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கந்தையா கனகரத்தினம்
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகரத்தினம் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ரெத்தினம், சபாரத்தினம், முத்தம்மா, பரமேஸ்வரி, செல்வரத்தினம், நவரத்தினம், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரன்(நாவற்குழி), கெளரி(நாவற்குழி), காலஞ்சென்ற இந்திரன்(நாவற்குழி), சுமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வி(திருகோணமலை), ராசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கர்ணா(நாவற்குழி), சுபா(நாவற்குழி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்லம், நாதன், ரஞ்சன், காலஞ்சென்ற ஆனந்தன், அனுராதா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நரேஸ், சுரேஸ், சுரேகா, தினேஸ், தர்சன், ரமன், கோபி, கபிலன், கபிலா, சஜானா, துளசி, கவிதா, தர்சினி, ரேணுசா, அருண், லக்சா, அபிராமி, கோபிகா, தனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.