நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
யாழில் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள்!
யாழ்ப்பாணத்தில் இந்திய கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
யாழ் இந்தியத் துணைத் தூதரகமும், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து இந்த நடன நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், இந்தியாவின் 75 – ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்சியாக இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வியாழக்கிமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளன.
அனுமதி இலவசம் என யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.