உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
திருமதி மங்கயற்கரசி தவராசா (சாந்தி)

மட்டக்களப்பு களுதாவளை 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி தவராசா அவர்கள் 14-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சாமித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,கம்சலா, ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,செல்வநேசன், கிரிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,யாஷ்வி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.