போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – Mr Shylendran Jeyendran
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சைலேந்திரன் ஜெயேந்திரன் அவர்கள் 03-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ஜெயேந்திரன் இராஜேந்திரன், காலஞ்சென்ற கலிஸ்டா ஜீவமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,பிரேமினி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.