போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் டன் அரிசி!
மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடை அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.