போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
1,100 மின்சார சபை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அரசாங்கம்!
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 3.5 பில்லியன் முதல் 3.7 பில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.