போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் நேற்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பில் இன்றைய நேற்று (29-12-2022) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், 22 கரட் தங்கப்பவுண் ஒன்று ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில், தங்க விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு பிரதான காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.